விவேகானந்தரின் ஆற்றல் எது?
தூங்கிக் கிடந்த பாரதத்தைத் தட்டியெழுப்பியவர் Vivekananda அடிமை நாடாகக் கிடந்த Indiaவை இன்று உலகின் முன்னணி நாடுகளுடன் நடைபோட வைத்திருப்பது விவேகானந்தரின் ஆற்றல். இந்த ஆற்றல் அவருக்கு எங்கிருந்து வந்தது!
அதனை அவரது வார்த்தைகளிலேயே காண்போமா!
Swami vivekananda Chicagoவில் சர்வமத மகாசபையில் கலந்துகொண்டதும் அதில் வெற்றி வீரராக பவனி வந்ததும் நாம் அறிந்ததே! மகாசபை நிகழ்ச்சியைச் சற்று பார்ப்மோம்.
சர்வமத Mahasabhaயில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த அறிஞர்கள், public peopleளும், saintயரும் கலந்துகொண்டிருந்தனர். அவர்களை ஒவ்வொருவராக stageக்கு அழைத்து தங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கேட்டுக்கொண்டனர். காலையில் நிகழ்ச்சிகள் தொடங்கின.
ஆனால் நிகழ்ச்சிகளை நடத்துபவர் பலமுறை அழைத்தும் Swami Vivekananda எழுந்து போகவில்லை; 'இப்போது இல்லை, பிறகு' என்று தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார். நண்பகல் கடந்து மாலையையும் நெருங்கியது. Maybe இவர் பேசவே மாட்டாரோ என்று மற்றவர்களுக்குச் சந்தேகமே வந்துவிட்டது. இனி தாமதிக்க முடியாது என்ற நிலைமை வந்தபோது விவேகானந்தர் எழுத்தார். ஒருகணம் கலைமகளை மனத்தில் நினைத்தார்.American sisters & brothers என்று அழைத்தார் 'அவ்வளவுதான். அவரால் அடுத்த வார்த்தையைப் பேசமுடியவில்லை. அங்கிருந்த அனைவரையும் ஏதோவோர்.
ஆர்வப் பேரலை ஆட்கொண்டதுபோல் தோன்றியது. நூற்றுக்கணக்கானோர் தங்கள் உற்சாகத்தை அடக்க முடியாமல் எழுந்துவிட்டனர். Earகளையே பிளப்பதுபோல் அங்கே claps எழுந்தது" என்று எழுதுகிறார் அங்கிருந்த ஒருவர். தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் விவேகானந்தர் பேச முயற்சி செய்தார். ஆனால் அந்தக் கைதட்டல் ஒலியில் அவரால் பேச முடியவில்லை. இப்படியொரு வரவேற்பா என்று அவர் சற்று ஆடித்தான் போனார்! எழுதுகிறார் அவர்:
இசை, விழா, உரைகள் என்று விமரிசையாகப் பேரவை தொடங்கியது. பிறகு பிரதிநிதிகள் ஒவ்வொருவராக introduction செய்யப்பட்டனர்; அவர்கள் வந்து பேசினர். என் இதயம் படபடத்தது.Tongue அனேகமாக வறண்டே போயிற்று; நடுக்கத்தின் காரணமாக, காலையில் பேச எனக்குத் தைரியம் வரவில்லை. கடைசியாக, மாலையில் பேசுவதற்காக எழுந்தேன். கலைமகளை வணங்கிவிட்டு மேடையில் வந்தேன். ஆரம்பத்தில் "அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!" என்று அழைத்தேன். அவ்வளவுதான், இரண்டு நிமிட நேரம் காது செவிடுபடும்படியான கரகோஷம். அதன்பிறகுதான் உரையைத் தொடர முடிந்தது.'
சிறிய உரைதான்; ஆனால் அது சமய வரலாற்றில் மட்டுமல்ல. உலக வரலாற்றின் ஏடுகளில் ஒரு பொன்னிதழாக மாறியது. 'அவரது வார்த்தைகளில் தீப்பொறிகள் பறந்தன' என்று எழுதுகிறார் ரோமா ரோலா என்ற பிரெஞ்சு அறிஞர். ஆனால் அந்தத் தீப்பொறிகள் சுடுகின்ற கதிர்கள் அல்ல, உலகியல் வெப்பத்தால் வாடிக்கிடக்கின்ற இதயத் தாமரைகளை மலரச் செய்கின்ற குளிர்க் கிரணங்கள்! அதனால்தான் அந்த Hall அமர்ந்திருந்த அத்தனை இதயங்களும் ஒருசேர ஆர்வத்துடன் ஆர்ப்பரித்தன. ஆயிரம் உள்ளங்களைக் கொள்ளைகொள்கின்ற அந்தத் தெய்வீக ஆற்றல் எங்கிருந்து வந்தது ? அது என்ன ஆற்றல் ?
விவேகானந்தரின் வார்த்தைகளில் கேட்போம்: (Let us hear in the words of Vivekananda:)
Chicagoவில் எனது முதல் சொற்பொழிவில் நான் எல்லோரையும் ''அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! என்று அழைத்ததும், எல்லோரும் எழுந்து happiness ஆரவாரம் செய்ததும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அப்படி அவர்கள் பரவசப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா? ஏதோ அதிசய energy என்னிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். என்னிடம் அத்தகைய energy உள்ளது. அது இதுதான் ஒருமுறைகூட காம எண்ணம் என்னுள் புக நான் அனுமதித்ததில்லை. My mind, my thinking, பொதுவாக மனிதன் அந்த வழியில் செலவழிக்கின்ற என் ஆற்றல்கள் அனைத்தையும் ஓர் உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்தது.
தூய வாழ்க்கையின் ஆற்றல் அத்தகையது. தூய்மை மற்றும் மௌனத்திலிருந்து ஆற்றல் மிக்க சொற்கள் பறக்கின்றன' என்பார் சுவாமி விவேகானந்தர்.
மாணவச் செல்வங்களே! (Students are rich!)
அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இருக்கின்ற நிலையிலிருந்து மென்மேலும் உயர்த்து வளர்ந்து வெற்றிச் சிகரங்களை எட்ட விரும்புகிறீர்களா? அப்படியானால்..
இளவயதில் உங்களைக் கவர்ந்திழுக்கின்ற சினிமா, அரசியல் போன்ற தீய சக்திகளிலிருந்து விலகி நில்லுங்கள். நல்லொழுக்கம், தெய்வீகம் போன்ற உயர் கருத்துக்களை உங்கள் உள்ளத்தில் உலவ விடுங்கள். படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்...நீங்கள் சிகரங்களை எட்டுவீர்கள்.
சுவாமி விவேகானந்தரின் குரலைக் கேளுங்கள் : (Listen to the voice of Swami Vivekananda:)
ஒவ்வொருவரின் உள்ளேயும் எல்லையற்ற ஆன்மா உள்ளது . மகத்தானவர்களாக மேலோர்களாக ஒவ்வொருவரும் மாறுவதற்கான எல்லையற்ற வாய்ப்பும் எல்லையற்ற ஆற்றலும் அந்த ஆன்மாவில் உள்ளது... உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள்... உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் Powerவரும். Prideவரும்,நன்மை வரும், Cleanliness வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் Weakness என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய், நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் Strength படைத்தவனாகவே ஆகிவிடுவாய்,
எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளரச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ ஒருவனைச் சொந்தக் காலில் நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.
ஓ வீரனே.துணிவுகொள்..! உரத்த குரலில் பெருமையாகக் கூறு..
நான் Indian, ஒவ்வோர் இந்தியனும் என் சகோதரன், சகோதரிகள்" என்று கர்வத்துடன் சொல்..!
இந்தியா எனது வாழ்க்கை, இந்தியாவின் தேவ தேவியர்...எனது தெய்வங்கள். இந்தியச் சமுதாயம்...என் குழந்தைப் பருவத்தின் தொட்டில், என் வாலிபத்தின் இன்பத்தோட்டம், என் முதுமையின் வாரணாசி.
சகோதரா சொல்..!
"இந்திய மண்தான் எனது சொர்க்கம். இந்தியாவின் நலன்தான்... என்னுடைய நலன்.''

0 Comments
Post a Comment
Thanks for reading my site